30 April 2025

Rohini nakshatra

 

ROHINI

NAKSHATRAM

Fourth Star ranges from degrees Rishabham - Taurus 10°00' to Taurus 23°20'. It is a group of 12 stars.


MEANING OF THE STAR NAME ROHINI

It represents the power of growth and development, and those born under this nakshatra are looking beautiful and attractive.   

25 April 2025

கார்த்திகை நட்சத்திரம்

கிருத்திகை

நட்சத்திரம்

நட்சத்திர வரிசையில் கிருத்திகை நட்சத்திரம் மூன்றாவதாக உள்ளது. இதன் பாதங்களில் முதலாவது மட்டும் மேஷம் ராசியில் உள்ளது, மற்ற மூன்று பாதங்களும் ரிஷபம் ராசியில் உள்ளது. இவ்வாறு இரண்டு ராசிகளில் ஓரு நட்சத்திரம் வருமானால் அதை உடைந்த நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. இது 6 நட்சத்திரங்களின் கூட்டமாக இருக்கிறது.


19 April 2025

பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரம்

நட்சத்திர வரிசையில் பரணி இரண்டாவது ஆகும். இது 3 நட்சத்திரங்களை கொண்டு முக்கோண வடிவில் காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரத்தின் 4 பாதங்களும் மேஷம் என்ற ராசியில் வருகிறது. 



18 April 2025

Krittika Nakshatra

KRITTIKA

NAKSHATRAM

The third star ranges from degrees Mesham - Aries 26°40' to Rishabham - Taurus 10°00'. It is a collection of 6 stars.


14 April 2025

Bharani nakshatra

 

BHARANI

NAKSHATRAM

The second star, Bharani, ranges from degrees 13°20' to 26°40' in the Aries - Mesham sign. It is in a triangular shape and consists of 3 stars.



MEANING OF THE STAR NAME BHARANI

It represents acceptance, and those born under it are interested in art and beauty. They are very aggressive and speed in nature.

04 April 2025

அஸ்வினி நட்சத்திரம்

 அஸ்வினி நட்சத்திரம்

வான மண்டலத்தில் காணப்படும் அஸ்வினி நட்சத்திரம் என்பது 6 நட்சத்திரங்களைக் கொண்ட ஓரு சிறு கூட்டமாக உள்ளது. குதிரை தலை போன்ற வடிவத்தில் காணப்படும். 27  நட்சத்திரங்களில் அஸ்வினி நட்சத்திரம், முதலாவது ஆகும்.  

03 April 2025

Aswini Nakshatra

 

ASHWINI

NAKSHATRAM

First Star ranges from degrees 0°00' to 13°20' in the Aries - Mesham sign. It is a collection of 6 stars.


28 March 2025

108 திவ்ய தேசங்கள் - 3

 பாண்டிய நாட்டு 
திவ்யதேசங்கள் - 18


108 திவ்ய தேசங்கள் - 2

 நடுநாட்டு 

திவ்ய தேசங்கள் - 2

20 March 2025

18 March 2025

ஆரோக்கியம் - 1

உணவு மற்றும்

ஆரோக்கியம் 

பாகம் 1

       நல்ல வளமான வாழ்விற்கு உடல் நலம் தேவை. உடல் நலத்திற்கான ஆதாரம் உணவு. மகாத்மா காந்தி கூறியது - காற்றும் தண்ணீரும் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது என்றாலும் உடலைப் பேணி வளர்ப்பது உணவுதான். அதனால்தான் உணவே உயிர் எனப்படுகிறது என்று உணவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.



17 March 2025

Food and health 8

 

NATURAL 

FOOD 

PROCESSING

This is also called uncooked food processing. In this method, fire is not used for the cooking process. The sun prepares food for us through nature. Natural foods contain a lot of nutrients. They are very healthy and do not have any toxic items.

Featured Post

Rohini nakshatra

  ROHINI NAKSHATRAM Fourth Star ranges from degrees Rishabham - Taurus 10°00' to Taurus 23°20'. It is a group of 12 stars. MEANI...